Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாதவூரில் இருந்து ... வேண்டிய வரத்தை விநாயக பெருமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலை விசர்ஜனம் கோவை குளங்களில் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2017
01:08

கோவை : கோவையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று பல்வேறு குளங்களில் விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து அமைப்புகள் சார்பில், கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நேற்று விசர்ஜன ஊர்வலம் நடந்தது. குனியமுத்துார் தர்மராஜா கோவிலில் இருந்து கிளம்பிய ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்ட சிலைகள், குனியமுத்துார், பாலக்காடு ரோடு வழியாக, குனியமுத்துார் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

இதேபோன்று போத்தனுார், சாரதா மில் ரோட்டில் ஊர்வலம் துவங்கி, சங்கம் வீதியில் ஒன்று கூடி, சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோடு சென்று, குறிச்சி குளத்தில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவின் மூன்றாவது நாளான நேற்று, குறிச்சி குளத்தில் 72, குனியமுத்துார் குளத்தில், 25, முத்தண்ணன் குளத்தில், 6, சிங்காநல்லுார் குளத்தேரி குளத்தில், 32, சூலுார் குளத்தில், 3, வெள்ளக்கிணற்றில் 12, பேரூர் குளத்தில், 3, வாளையார் அணையில் ஒன்று என, மொத்தம், 154 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு, மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, நாளையும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், விசர்ஜன ஊர்வலம் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar