Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி மாதம் பிறப்பு எதிரொலி : ... பழநியில் ரோப்கார் நிறுத்தம்: வின்ச் ல் 3 மணிநேரம் காத்திருப்பு பழநியில் ரோப்கார் நிறுத்தம்: வின்ச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி மாத பூஜைகள்: சபரிமலையில் தொடக்கம்
எழுத்தின் அளவு:
புரட்டாசி மாத பூஜைகள்: சபரிமலையில் தொடக்கம்

பதிவு செய்த நாள்

18 செப்
2017
11:09

சபரிமலை: சபரிமலையில் புரட்டாசி மாத பூஜைகள் தொடங்கியது.புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு பல்வகை அபிஷேகம் நடத்திய பின்னர் நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். நெய் அபிஷேகம் செப்.21-ம் தேதி வரை, தினமும் காலை 5:30 முதல் 11:30 மணி வரை நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். தினமும் 12:30 மணிக்கு உச்சபூஜைக்கு முன்னோடியாக களபாபிஷேகம் நடைபெறும். செப்.21-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar