Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உக்கிரம் தணிக்க இளநீர் மலையில் ஒரு மகாராணி மலையில் ஒரு மகாராணி
முதல் பக்கம் » துளிகள்
இடப்பாகம் பெற்ற அம்பாள்
எழுத்தின் அளவு:
இடப்பாகம் பெற்ற அம்பாள்

பதிவு செய்த நாள்

18 செப்
2017
04:09

பஞ்ச பூதங்களில் திருவண்ணாமலை அக்னி தலமாக விளங்குகிறது. அண்ணாமலை என்பதற்கு நெருங்க முடியாத மலை என பொருள்.  பிரம்மா, விஷ்ணுவுக்கு ஜோதி சொரூபமாக காட்சி தந்த சிவனே இங்கு மலையாக வீற்றிருக்கிறார்.  உண்ணாமுலை என்ற பெயரில் பார்வதிதேவி, இங்கு தவம் செய்து, சிவனின் உடம்பில் இடப்பாகம் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. வாழ்வை வெறுத்த அருணகிரிநாதர் தற்கொலை செய்ய முயன்ற போது, முருகன் காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்டது இங்கு தான். சிவன் கோயில்களில் மூலவருக்கு பின்புறம் உள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம் இது. 9 கோபுரம் அமைந்த இத்தலம் ஞானபூமியாக திகழ்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar