Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்களம் தரும் மாக்கோலம் மஞ்சளில் சிலை செய்வது ஏன்? மஞ்சளில் சிலை செய்வது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
வெள்ளைப்புடவை ரகசியம்
எழுத்தின் அளவு:
வெள்ளைப்புடவை ரகசியம்

பதிவு செய்த நாள்

25 செப்
2017
05:09

சரஸ்வதிக்குரிய வாகனம் அன்னம். மகாராஷ்டிர மாநிலம், நாசிக் அருகிலுள்ள திரியம்பக் (ஜோதிர்லிங்க தலம்)  மியூசியத்தில், சரஸ்வதி தேவி அன்னத்தில் அமர்ந்த சிற்பம் உள்ளது. அன்னம் வெள்ளை நிறம் கொண்டது. சரஸ்வதியும் வெள்ளைப் புடவை அணிவாள். நாம் கற்கும் கல்வி மாசு மருவற்றதாக இருக்க வேண்டும். படித்தவர்கள் வெள்ளை உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. இந்த சரஸ்வதிக்கு நான்கு கரங்கள் உள்ளன. பின் கரங்களில் ஜபமாலையும், சுவடியும் உள்ளது. முன் கரங்களில் வீணை ஏந்தியிருக்கிறாள். கீழ் பகுதியில் இரண்டு சேவகர்கள் வெண் சாமரம் வீசுவது போல வடிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar