Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலமலை முருகன் கோவிலில் படிபூஜை விழா முத்தங்கி சேவையில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் அருள்பாலிப்பு முத்தங்கி சேவையில் திருவள்ளூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவலூர்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2017
01:09

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வேணுகோபால் சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெருக்களில் உறியடித்தலும், கடைவீதியில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ண பெருமான் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், பஜனையுடன் வீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் இளைஞர்கள் மற்றும் கிராம மக்களும் திரளாக கலந்து கொண்டனர். யாதவர் சமுதாயத்தினர், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar