Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பாக மாறினால் ஆபத்து! செல்லத்தம்மன் ஆன செண்பகத்தம்மன் செல்லத்தம்மன் ஆன செண்பகத்தம்மன்
முதல் பக்கம் » துளிகள்
நான்கு முக அம்பிகை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நான்கு முக அம்பிகை

பதிவு செய்த நாள்

03 அக்
2017
01:10

பெண் தெய்வங்களில் நான்கு முகம் கொண்டவள் சிதம்பரம் தில்லைக்காளி. இவளை பிரம்ம சாமுண்டீஸ்வரி என்பர். சிவனுக்கும்,  அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவன் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்கிர தாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன்  காலை,   தலையில்   துாக்கி ஆடிய சிவன், இதே போல் உன்னால் ஆட  முடியுமா?” என கேட்க, நாணம் கொண்ட காளி மறுத்தாள்.  போட்டியில் தோற்ற அவளது வருத்தம் தீர பிரம்மா, அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடினார். நான்கு வேதங்களைக் குறிக்கும்  வகையில், அவளும் நான்கு முகத்துடன் இங்கு அருள்பாலிக்கிறாள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar