Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லத்தம்மன் ஆன செண்பகத்தம்மன் லட்சுமியில் சிறந்தவள் யார்? லட்சுமியில் சிறந்தவள் யார்?
முதல் பக்கம் » துளிகள்
அம்பிகையின் நிறம்!
எழுத்தின் அளவு:
அம்பிகையின் நிறம்!

பதிவு செய்த நாள்

03 அக்
2017
01:10

மூகரின் பஞ்ச சதி’ என்னும் ஸ்தோத்திரத்தில் அம்பிகையின் நிறம் குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது.  குங்குமப் பூங்கொத்து போல  சிவந்தவள், கோமளக் கொடியாக திகழ்பவள், செக்கச் சிவந்தவள் என கூறப்பட்டுள்ளது. சில பாடல்களில் கரியவள் என்பதை, கருநீலக் காயாம்பூ போல் ஒளிர்பவள்’ என சொல்லப்பட்டுள்ளது.ஆதிசங்கரர் சவுந்தர்ய லஹரியில், ஜயதிகருணாகாசித்  அருணா’ என  கீழ்வானத்தின் சிவந்த நிறம் கொண்டவள் எனக் குறிப்பிடுகிறாள். பரம்பொருளாக விளங்கும் கடவுளுக்கு நிறம் என்பது  கிடையாது. ஆனால் உயிர்களைக் காக்கும் கருணையால் அது, நிறங்களை தாங்கி அம்பிகையாக வெளிப்படுகிறது.  கீழ்வானில் சிவப்பு  (அருணா) நிறத்துடன் தோன்றி உயிர்களைக் காக்கிறாள் என சங்கரர் பாடியுள்ளார்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 
temple news
* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.  * வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar