Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைரியத்துக்கு ஒரு வாகனம் அவள் தான் இவள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விஜயதசமி தத்துவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2017
02:10

விஜயதசமி விரதம் பெண்மைக்கு உரியது. நவம்’ என்பதற்கு ஒன்பது’, புதியது’ என்பது பொருள் உண்டு. இந்த விழா ஆண்டுதோறும்  மாற்றங்களுடன் கொண்டாடப்படும்.இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என பெயர் சூட்டினர். ஒரு நாளை பகல், இரவு என  பிரிப்பர். பகல் சிவனின் அம்சம். இரவு சக்தியின் அம்சம். எனவே தேவியைக் கொண்டாட ஏற்ற நேரம் இரவு. பகலில் விழித்திருந்த  உயிர்களை, இரவுவடிவான தேவி,அமைதியாக உறங்கச் செய்து தாலாட்டுகிறாள். எல்லா உயிர்களும் உறங்கும் காலத்தில், தான்  உறங்காமல் அவற்றை காப்பாற்றுகிறாள். வேதத்தில், சகல பூதங்களையும் பெற்றவளே! பகவதியே! கருமையானவளே! இரவானவளே!  உன்னை வணங்குகின்றேன்’ என கூறப்பட்டுள்ளது. வேதங்கள் காட்டிய வழியில் நாமும் நவராத்திரியில் அவளை வணங்குகிறோம்.  நவராத்திரியின் முடிவில் அவளை வணங்கியதால், கிடைத்த பலனுக்கு நன்றி சொல்லும் விதத்தில் வெற்றித்திருவிழாவாக விஜயதசமி  கொண்டாடுகிறோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar