Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் முத்துமாரியம்மன் ... ராஜராஜ சோழனின் 1032வது சதயவிழா ராஜராஜ சோழனின் 1032வது சதயவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாவளி கங்கா ஸ்நானம் : காசிக்கு சிறப்பு ரயில்
எழுத்தின் அளவு:
தீபாவளி கங்கா ஸ்நானம் : காசிக்கு சிறப்பு ரயில்

பதிவு செய்த நாள்

06 அக்
2017
11:10

சென்னை: தீபாவளியையொட்டி, கங்கையில் நீராட, தனி சுற்றுலா ரயிலை, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது. இந்த ரயில், மதுரையில் இருந்து, 14ம் தேதி புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக செல்லும். ஒடிசாவில், பூரி ஜெகன்நாதர், கோனார்க், சூரிய நாராயணார் கோவிலில், தரிசனம் செய்யலாம். உ.பி., மாநிலம், காசியில் உள்ள, கங்கை நதியில், தீபாவளியன்று நீராடலாம். அயோத்தியில், ராமஜென்ம பூமிக்கு சென்று வரலாம்; அலகாபாத் திரிவேணி சங்க மத்திலும் நீராடலாம். 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, 11 ஆயிரத்து, 340 ரூபாய் கட்டணம்.

கர்நாடகா சுற்றுலா : கர்நாடகாவில், பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்லும் வகையில், பக்தி சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், நாளை, மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போத்தனுார் வழியாக இயக்கப்படும். கர்நாடகாவில், தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில், ஹோரநாடு அன்னபூரணி, சிருங்கேரி சாரதா பீடம், கொல்லுார் மூகாம்பிகை, முருடேஷ்வரில் உள்ள முருடேஷ்வர் மற்றும் உடுப்பி கிருஷ்ணனையும் தரிசிக்கலாம். ஐந்து நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 6,045 ரூபாய் கட்டணம். மேலும் தகவல்களுக்கு, 90031 40681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar