Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனந்தத்தை அள்ளித்தரும் கோடிலிங்கம் ... கோயில் தெப்பத்தில் குப்பை: சுகாதாரம் பாதிப்பு கோயில் தெப்பத்தில் குப்பை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யா வைகுண்ட தர்மபதி: புரட்டாசி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
அய்யா வைகுண்ட தர்மபதி: புரட்டாசி திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

07 அக்
2017
10:10

மணலிபுதுநகர் : மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி, 10 நாள் புரட்டாசி திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. சென்னை, மணலிபுதுநகரில், பழமை வாய்ந்த, அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி, புரட்டாசி மாத திருவிழாக்களுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். இந்தாண்டு, புரட்டாசி மாத, 10 நாள் திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 6:30 மணிக்கு, அய்யா, ஹரஹர சிவ சிவ என்ற முழக்கத்துடன், கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று இரவு, காளை வாகனத்தில் அய்யா, பதிவலம் வருதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, விழா நடக்கும் 10 நாட்களிலும், இரவு நேரங்களில், அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முகசிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில், அய்யா பதிவலம் வருவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar