Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி மாத விரதங்களும் சிறப்பும்! சனிபகவான் சன்னதியில் தரும் பிரசாதத்துடன் வீட்டிற்கு செல்லலாமா? சனிபகவான் சன்னதியில் தரும் ...
முதல் பக்கம் » துளிகள்
30 வகை முஹூர்த்தம் பற்றிய விபரங்கள்!
எழுத்தின் அளவு:
30 வகை முஹூர்த்தம் பற்றிய விபரங்கள்!

பதிவு செய்த நாள்

23 அக்
2017
03:10

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

1. ருத்ர முஹுர்த்தம் - 06.00 AM - 06.48AM
2. ஆஹி முஹுர்த்தம் -  06.48am -07.36am
3. மித்ர முஹுர்த்தம்- -  07.36am - 08.24am
4. பித்ரு முஹுர்த்தம்- -  08.24am - 09.12am
5. வசு முஹுர்த்தம்- -  09.12am - 10.00am
6. வராஹ முஹுர்த்தம்-  10.00am - 10.48am
7.விச்வேதேவாமுஹுர்த்தம்-  10.48am - 11.36am
8.விதி முஹுர்த்தம்- -  11.36am - 12.24pm
9. சுதாமுகீ முஹுர்த்தம்-  12.24pm - 01.12pm
10. புருஹூத முஹுர்த்தம்-  01.12pm - 02.00pm
11. வாஹிநீ முஹுர்த்தம்-  02.00pm - 02.48pm
12.நக்தனகரா முஹுர்த்தம்-  02.48pm - 03.36pm
13. வருண முஹுர்த்தம்-  03.36pm - 04.24pm
14. அர்யமன் முஹுர்த்தம்-  04.24pm - 05.12pm
15.பக முஹுர்த்தம்- -  05.12pm - 06.00pm
16. கிரீச முஹுர்த்தம்- -  06.00pm - 06.48pm
17. அஜபாத முஹுர்த்தம்-  06.48pm - 07.36pm
18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36pm - 08.24pm
19.புஷ்ய முஹுர்த்தம்-  08.24pm - 09.12pm
20.அச்விநீ முஹுர்த்தம்-  09.12pm - 10.00pm
21.யம முஹுர்த்தம்- -  10.00pm - 10.48pm
22.அக்னி முஹுர்த்தம்-  10.48pm - 11.36pm
23.விதாத்ரு முஹுர்த்தம்-  11.36pm - 12.24am
24.கண்ட முஹுர்த்தம்-  12.24am - 01.12am
25.அதிதி முஹுர்த்தம்-  01.12am - 02.00am
26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம் -  02.00am - 02.48am
27.விஷ்ணு முஹுர்த்தம்-  02.48am - 03.36am
28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்-  03.36am - 04.24am
29.பிரம்ம முஹுர்த்தம்-  04.24am - 05.12am
30.சமுத்ரம் முஹுர்த்தம்-  05.12am - 06.00am

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar