திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசித்திருக்கல்யாண திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2017 10:11
திருநெல்வேலி அருள்மிகு அன்னை காந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி
நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசித்திருக்கல்யாண திருவிழா இன்று -
3.11.2017( ஐப்பசி.17 )வெள்ளிக்கிழமை காலை 6.21.க்கு மேல் 6.51.க்குள்
கொடியேற்றத்துடன் துவங்கியது.