தாண்டிக்குடி அண்ணாமலை ஈஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2017 02:11
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பட்டத்து விநாயகர் கோயிலில் உள்ள ஜலம் கண்ட அண்ணாமலை ஈஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனையை தொடர்ந் து அன்னத்தால் முழுமையான அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த அண் ணாமலை ஈஸ்வரரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.