பதிவு செய்த நாள்
27
நவ
2017
02:11
சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாகச் சொல்வது வழக்கம்.
ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகிறார்கள்.
முதல் கோட்டை - எருமேலி - வாபரன்
இரண்டாம் கோட்டை - காளைகெட்டி - நந்திகேஸ்வரன்
மூன்றாம் கோட்டை - உடும்பாறை - பூதநாதன்
நான்காம் கோட்டை - கரிமலை - பகவதி
ஐந்தாம் கோட்டை - சபரி பீடம் - சபரி துர்கை
ஆறாம் கோட்டை - சரங்குத்தி - அஸ்த்ர பைரவர்
ஏழாம் கோட்டை - பதினெட்டாம்படி - கருப்ப ஸ்வாமி.