Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் ... ஹெத்தையம்மன் பண்டிகை நடைபயணம்:படுகரின மக்கள் பரவசம் ஹெத்தையம்மன் பண்டிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு விழா: யாக சாலை பூஜையுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு விழா: யாக சாலை பூஜையுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

01 டிச
2017
10:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், யோகி ராம்சுரத்குமாரின் நுாற்றாண்டு ஜெயந்தி விழா, துவங்கியது. ஓராண்டுக்கு தொடர்ந்து கொண்டாடப்படும் விழாவில், 1,000 கோடி நாமாக்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு, நேற்று காலை, சுப்ரபாதம், அகவல், ஆரத்தி, நித்ய பூஜை, அகண்ட நாம ஜெபம், தாலாட்டு, பிரதான் மந்திர் பகுதியில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்... ஆவாஹந்தி ஹோமம், ஆயுஷ ஹோமம், ருத்ர பாராயணம் ஆகியவை, செந்தில் கனபாடிகள் தலைமையில், 12க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க நடந்தது. இதை தொடர்ந்து, பகவான் யோகிராம் சுரத்குமார் சன்னதியில், சிறப்பு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, தேவாரம், பக்தி இசை, குச்சுப்படி நடனம் நடந்தது. நிகழ்ச்சியில், ஆசிரம நிர்வாகி, டாக்டர் ராமநாதன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar