தேனி : காமயகவுண்டன்பட்டி பாட்டையா கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. கூடலுார் உமா மகேஷ்வர சிவாச்சாரியார் தலைமையில் , வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாட்டையா காமயகவுடர் வம்சாவளியினர் செய்தனர்.