Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சகஸ்ர ... திருப்பதி கோவிலில் வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து திருப்பதி கோவிலில் வி.ஐ.பி தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினசரி கோவிலில் பிரகாரத்தை வலம் வந்து பிரசாதம் வாங்கும் காட்டு யானை
எழுத்தின் அளவு:
தினசரி கோவிலில் பிரகாரத்தை வலம் வந்து பிரசாதம் வாங்கும் காட்டு யானை

பதிவு செய்த நாள்

09 டிச
2017
11:12

சாமராஜ்நகர் : கர்நாடக மாநிலம், பந்திப்பூர் தேசிய பூங்காவில் உள்ள, பழமையான கோபால சுவாமி கோவிலில், ஒரு யானை தினசரி பிரசாதம் வாங்கி செல்வதால், பக்தர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள, பந்திப்பூர் தேசிய பூங்காவில், யானை, புலி, புள்ளி மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதியில், 14ம் நுாற்றாண்டை சேர்ந்த, ஹிமவத் கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், மாலை நேர பூஜையின்போது வரும் ஒரு யானை, கோவில் பிரகாரத்தை வலம் வந்து, பூசாரியிடம் பிரசாதம் பெற்றுச் செல்கிறது.

இது குறித்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறியதாவது: வளர்ப்பு யானைகள் கோவிலுக்கு வருவதுண்டு. ஆனால், காட்டு யானை கோவிலுக்கு வருவது வியப்பளிக்கிறது. இரண்டு வாரங்களாக, மாலை நேர பூஜையின் போது வரும் காட்டு யானை, பூஜை முடியும் வரை, கோவில் வாசல் முன் அசையாமல் நிற்கிறது. பின், கோவிலை வலம் வந்து, பூசாரி கொடுக்கும் தேங்காய், வாழைப்பழ பிரசாதங்களை பெற்றுச் செல்கிறது. இந்த யானையால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar