கூடலுார் : கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் உள்ள தசபுச சம்ஹார கால பைரவர் சுவாமிக்கு, பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. விபூதி அபிேஷகம் நடத்தப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது.