Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவலூர்பேட்டை மேல்மலையனூர் கோவிலில் ... குமாரபாளையம் ஐயப்பன் கோவில் 23ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் ராஜ அலங்காரத்தில் கோட்டை அழகிரிநாதர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2017
12:12

சேலம்: அழகிரிநாதர், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். வைகுண்ட ஏகாதசி விழா, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 18ல் தொடங்கி நடந்து வருகிறது. பகல் பத்து உற்சவத்தின், எட்டாவது நாளான நேற்று, அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு, சிறப்பு அதிகாலை பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அழகரிநாதருக்கு, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். வரும், 28ல், பகல் பத்து உற்சவம் நிறைவடைகிறது. 29ல், சொர்க்க வாசல் திறப்புடன் தொடங்கும் ராப்பத்து உற்சவம், ஜன., 9ல் நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar