Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு வீ.சத்திரம் மாரியம்மன் கோவில் ... சென்னிமலை ஈங்கூர் தம்பிராட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்காக, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், டிச 29ல் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2017
01:12

ஈரோடு: வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்காக, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், தற்காலிக மூங்கில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், பெரிய வைணவ தலங்களில், ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் பெருமாள் கோவிலும் ஒன்று. இங்கு, ஸ்ரீரங்கம் கோவில் முறைப்படி, வைகுண்ட ஏகாதசி விழா, நடந்து வருகிறது. வரும், 29ல் அதிகாலை செர்க்க வாசல் திறப்பு, அதன் பின் சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஏறக்குறைய ஒரு லட்சம் பேர், சொர்க்க வாசலை கடந்து, கஸ்தூரி அரங்கநாதரை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இதனால், அன்று முழுவதும், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, தள்ளுமுள்ளுவை தவிர்க்க, மூங்கில் மேம்பாலம் அமைக்கப்படும். நடப்பாண்டும் அமைக்கப்பட்டுளள்ளது. சொர்க்க வாசல் திறப்பு நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ராஜகோபுரம் வழியாக நுழைந்து, சொர்க்க வாசல் வழியாக வெளியேறி, உற்சவரை தரிசனம் செய்த பின், மண்டபத்தின் முன்புள்ள, பெருமாள் பாதத்தை வணங்கி, அதன் பின், மூங்கில் மேம்பாலம் வழியாக சென்று, மூலவரை தரிசனம் செய்யலாம். அதன்பின் இடது புற வழியில், வெளியேறி, ராமானுஜர், ஆஞ்சநேயரை தரிசனம் செய்து, பிரசாதத்தை பெற்றுக் கொண்டு, அதே ராஜகோபுர வாசல் வழியில் வெளியில் வரவேண்டும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar