மதுரை கூடலழகர் சொர்க்கவாசல் திறப்பு: நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2017 10:12
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு (டிச.29) காலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். 3.30 மணிக்கு வைகுண்ட நாதர் திருக்கோலத்தில் விஸ்வரூப தரிசனம், மதியம் 2.30 மணிக்கு அலங்கார திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு பெருமாள் ஆடி வீதி சுற்றி வந்து இரவு 7.15 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வெளியே நம்மாழ்வாருக்கு தரிசனம் தருகிறார். இதை மாலை 5மணி முதல் இரவு 7.15 மணி வரை தினமலர் .காம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.