Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் பெருமாள் கோவிலில் ... காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு 36 ஆண்டுகளாக மாலை அணிந்து செல்லும் கிருஸ்தவர்.
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு 36 ஆண்டுகளாக மாலை அணிந்து செல்லும் கிருஸ்தவர்.

பதிவு செய்த நாள்

30 டிச
2017
05:12

தஞ்சாவூர்: தஞ்சாவூர் டிச.31 - தஞ்சை மாவட்டம் புனல்வாசல் கிராமத்தில், 36 ஆண்டுகளாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து கிருஸ்தவர் ஒருவர் சென்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேஸ்ராஜ்,65, விவசாயி. இவரது மனைவி  அருள்மேரி, இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.  கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். ஜேஸ்ராஜ், கடந்த 1980ம் ஆண்டு முதல் சபரிமலை ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து இந்த ஆண்டுடன் 36 வருடங்களாக சென்று வருகிறார்.
இது குறித்து ஜேஸ்ராஜ் கூறியதாவது: கடந்த 1977 ம் வருடம் எனக்கு மிகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெரிதும் வருந்தினேன். இந்நிலையில், சபரிமலை ஐய்யப்பனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து வருடந்தோறும் சென்று வந்த எனது நண்பர்கள் உப்புவிடுதி செல்வராசு என்பவர், அறிவுரையினை ஏற்று கடந்த 36 ஆண்டுகளாக முறைப்படி விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐய்யப்பனை தரிசனம் செய்து வருகிறேன். இதனால். எனது உடல் நன்றாக உள்ளதாக இவ்வாறு தெரிவித்தார். மதத்தின் பெயரில் சண்டையிட்டு கொள்ளும் மனிதர்கள் மத்தியில் ஜேஸ்ராஜ் போற்றபடி வேண்டிய பக்தர் என அனைவரும் கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar