Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக அமைதி வேண்டி 1,008 திருவிளக்கு பூஜை ஆங்கில புத்தாண்டையொட்டி தர்மபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு ஆங்கில புத்தாண்டையொட்டி தர்மபுரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆங்கில புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஆங்கில புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
12:01

நாமக்கல்: நாமக்கல்லில், ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பான நேற்று, நாமக்கல், கோட்டை சாலையில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை, 4:00 மணிக்கு, கோவிலில் நடை திறக்கப்பட்டு, வடை மலை சாற்றப்பட்டது. தொடர்ந்து தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவையால், சிறப்பு அபி ?ஷகம் செய்து, வெற்றிலை மாலையுடன் தீபாராதனை நடந்தது. காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டது. அதிகாலையில் இருந்தே, நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar