Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1 டன் எடையிலான பூக்களால் ... கிராமங்களில் மாட்டு பொங்கல் உற்சாகம் கிராமங்களில் மாட்டு பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகர் வீதியுலா
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகர் வீதியுலா

பதிவு செய்த நாள்

16 ஜன
2018
12:01

திருத்தணி: மாட்டுப்பொங்கலையொட்டி, மேல் திருத்தணி பகுதியில், உற்சவர் முருகப் பெருமான் வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி முருகன் மலைக்கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு, உற்சவர் முருகப் பெருமான் திருத்தணிநகரில் மூன்று நாட்கள் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.

அந்த வகையில், நேற்று முன்தினம், பொங்கல் விழாவையொட்டி, மாலை, 6:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மலைக்கோவில் மற்றும் அங்குள்ள குருக்கள் தெருக்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, மாலை, 4:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோவிலில் இருந்து, படிகள் வழியாக, மேல்திருத்தணி, நல்லாங்குளம் வந்தடைந்தார், தொடர்ந்து, மாட்டு வண்டியில், உற்சவர் முருகப் பெருமான் அமிர்தாபுரம், மேல் திருத்தணி மற்றும் முருகூர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, பெண்கள் முருகப் பெருமானுக்கு தேங்காய் உடைந்து பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இன்று, காணும் பொங்கல் விழாவையொட்டி, உற்சவர் முருகன் பெருமான், திருத்தணி நகர வீதிகளில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar