Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு மஹா ... மாட்டு பொங்கலை முன்னிட்டு 2,000 மாடுகளுக்கு உணவளித்த மக்கள் மாட்டு பொங்கலை முன்னிட்டு 2,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி தணிகாசலம்மன் நகர வீதிகளில் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி தணிகாசலம்மன் நகர வீதிகளில் உலா

பதிவு செய்த நாள்

16 ஜன
2018
01:01

திருத்தணி: மாட்டுப்பொங்கல் வைத்து உற்சவர் தணிகாசலம்மன் திருத்தணி நகர வீதிகளில், நேற்று, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி, அக்கைய்யா நாயுடு சாலையில், தணிகாசலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மாட்டு பொங்கல் தினத்தன்று, உற்சவர் அம்மன், திருத்தணி நகர வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், நேற்று, மாட்டு பொங்கல் விழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், திருத்தணி நகர வீதிகளில் வீதியுலா வந்து, உற்சவர் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மன் வீதியுலாவையொட்டி, பெண்கள் தங்களது வீடுகள் முன், வண்ண கோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar