Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரநாதர் பார் வேட்டை உற்சவம் : ... திருத்தணியில் முருக பெருமான் வீதியுலா திருத்தணியில் முருக பெருமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோவிலில் பால் குட விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
காளியம்மன் கோவிலில் பால் குட விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
12:01

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வட்டபாறையின் மேல் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில், காணும் பொங்கலை ஒட்டி, பால்குட விழா மற்றும் ஊரணி பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.கோவில் நகரமான திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில், ருத்திரகோட்டீஸ்வரர் கோவில், பக்தவச்சலேஸ்வரர் கோவில் இவற்றுடன் பழமையான வட்டபாறையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் உள்ளது. திருக்கழுக்குன்றம் ருத்ராங்கோவில் கிராமத்தினர், பல ஆண்டுகளாக சிதிலமடைந்த இக்கோவிலை, திருப்பணி செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, 60 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி செய்து, கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு, மாட்டு பொங்கலை ஒட்டி, நுாற்றுகாணக்கான பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று காணும் பொங்கலை ஒட்டி, 108 பால்குட விழா, சங்கு தீர்த்த குளத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கோவிலுக்கு, 11:30 மணிக்கு வந்தடைந்தது. பின், காளியம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்தனர். பின் பிரார்த்தனையாக பக்தர்கள் ஊரணி பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar