பதிவு செய்த நாள்
23
ஜன
2018
12:01
மதுரை: மதுரை, 19 வது வார்டு, பொன்மேனி கிழக்குத் தெரு காளியம்மன் கோயிலில் வருகிற 04-2-2018 அன்று காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் காளியம்மன், விநாயகர், பாலமுருகன், சிம்மம், பலிபீடம் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி விபரம்:
02-02-2018 வெள்ளி
காலை 7.00 மணி - மஹா கணபதி பூஜை, மஹா கணபதி ஹோமம், ஸங்கல்பம்
காலை 9.00 மணி - பூர்ணாகுதி, பிரசாதம்
மாலை 6.00 மணி- அனுக்ஞை, ஸங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ப்ரத்யஜ்ஞ்ரஹணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கடஸ்தாபனம், முதல் கால யாகசாலை ஆரம்பம், பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம்.
03-02-2018 சனிக்கிழமை
காலை 9.00 மணி - விக்னேஸ்வர பூஜை, ஸங்கல்பம், கோ பூஜை, 2ம் கால யாக சாலை ஆரம்பம், துர்கா ஹோமம், மூலமந்திர ஸ்கந்த ஹோமம், காயத்திரி மந்த்ர ஹோமம், வேத பாராயணம், தீபாராதனை, பிரசாதம்.
மாலை 6.00 மணி - 3ம் காலை யாகசாலை பூஜை ஆரம்பம், வேத பாராயணம், ர்த்விக்குகள் மரியாதை, ஹோமங்கள் யந்த்ர பூஜை, யந்த்ர ஸ்தாபனம், 3ம் கால யாகசாலை பூஜை நிறைவு, பூர்ணாகுதி பிரசாதம், விக்ரஹ ப்ரதிஷ்டை.
04-02-2018 ஞாயிறு
காலை 5.30 மணி - கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, 4ம் கால வேள்வி ஆரம்பம் (ம்ருத்யுஞ்)
உருவுட்டுதல், வேதமந்த்ர ஹோமங்கள், நேத்ராடனம்
காலை 9.05 மணி - கடம் புறப்பாடு, யாத்ரா தானம்
9.45 -10.15 மணி -கும்பம் மேலே புறப்பட்டு மஹா கும்பாபிஷேகம்
10.45 மணி - காளியம்மனுக்கு மஹாபிஷேகம்
பிற்பகல் 12.00 மணி - தீபாராதனை, பிரசாதம்.