பழநி தைப்பூசம்: தினமலர் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2018 11:01
பழநி : தைப்பூச விழாவை ஒட்டி, இன்று, பழநி பெரியநாயகியம்மன் கோவிலில் இரவு, 7:45 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரண்டு நாள் நிகழ்வுகளும், www.dinamalar.com இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.