திருப்பரங்குன்றம்: சந்திரகிரகணத்தை முன்னிட்டுதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன.,31 மதியம் 1:00 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் பிப்.,1 அதிகாலை 5:30 மணிக்கு திறக்கப்படும். தைப்பூசத்தன்று வழக்கமாக இரவு புறப்பாடாகும் சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி தெய்வானை, காலையில் புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி தெரிவித்தார்.