திருப்போரூர் கந்த சுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.30 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2018 03:02
திருப்போரூர்: திருப்போரூர், கந்த சுவாமி கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன் படி, 10 உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன. அதில், 30 லட்சம் ரூபாய், 126 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளியும் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர் நற்சோணை முன்னிலையில், திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.