பதிவு செய்த நாள்
26
டிச
2011
10:12
சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம் : -
காலை
3.00: நடைதிறப்பு
3.05: நிர்மால்யதரிசனம்
3.10: கணபதிஹோமம்
3.15-7.00: நெய் அபிஷேகம்
7.30: உஷ பூஜை
8.00-11.00: நெய் அபிஷேகம்
பகல்
12.00 தங்க அங்கி சாத்துதல்
1.00: மண்டல பூஜை
1.30: நடை அடைப்பு
மாலை
3.00: நடை திறப்பு
6.40: தீபாராதனை
இரவு
8.00: புஷ்பாபிஷேகம்
9.50: அத்தாழ பூஜை
9.55: ஹரிவராசனம்
10.00: நடை அடைப்பு
குறிப்பு: மண்டல பூஜை முடிந்து 28,29 தேதிகளில் சபரிமலை நடை அடைக்கப் பட்டிருக்கும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.