Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானசரோவர் யாத்ரீகர்களுக்கு சீன அரசு ... ராமநாதபுரத்தில் தாயுமான சுவாமி குரு பூஜை ராமநாதபுரத்தில் தாயுமான சுவாமி குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கமாண்டோ போலீசார் ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கமாண்டோ போலீசார் ஆய்வு

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
11:02

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தமிழக கமாண்டோ போலீசார் நேற்று ஆய்வு நடத்தினர். மதுரை மீனாட்சியம்மன்கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தை தொடர்ந்து, தமிழக கமாண்டோ போலீசார் பல்வேறு கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் எதிர்பாராத விபத்துகள் மற்றும் தீவிரவாத தாக்குதலின் போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலும்நேற்று ஆய்வுப்பணி நடந்தது. நேற்று காலை 10:40 மணிக்கு ஆண்டாள் சன்னதி பிரகாரங்கள், உட்பகுதிகள் போன்றவை, வடபத்ர சயனர் சன்னதியிலும் கமாண்டோ போலீஸ் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் 15 பேர் ஆய்வு செய்தனர். கோயிலின் சுற்றுபகுதிகள், கண்காணிப்பு கேமரா செயல்பாடு குறித்து விசாரித்தனர்.கோயில் செயல்அலுவலர் நாகராஜன், டி.எஸ்.பி., ரவிசந்திரன் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar