Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகிரிநாதர் - ஆண்டாள் ... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடைகள் தொடர்ந்து அகற்றம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா சிவராத்திரி ருத்ராட்ச கண்காட்சி
எழுத்தின் அளவு:
மஹா சிவராத்திரி ருத்ராட்ச கண்காட்சி

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
12:02

சென்னை : ஆழ்வார்பேட்டை, சங்கரா மினி அரங்கில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தி பஜார் எனும் பெயரிலான ருத்ராட்சம், பூஜை பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில், ஒரு முகம் கொண்ட ருத்ராட்சம் முதல், 21 முகம் வரையுள்ள ருத்திராட்சங்கள் இடம் பெற்றுள்ளன.ருத்ராட்சம் மகிமை குறித்து, பூம்புகார் நிறுவன முன்னாள் மேலாளர், சோமசுந்தரம் கூறியதாவது:ருத்ராட்சம், சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியது என, புராணம் கூறுகிறது. ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும், ஒரு குணம் உண்டு. ஒரு முகம், மூளையை திறமையாக பணியாற்ற செய்யும்.

ஏழு முகம், லட்சுமி கடாட்சத்தை குறிக்கும். 21 முகம், குபேரனை குறிக்கும். இந்திர மாலை என்பது, ஒரு முகம் முதல், 21 முகம் வரை கொண்டது. மாணவர்களுக்கு கல்வி தரும் சரஸ்வதி மாலை, ஆறு முகம் கொண்டது. 12 முக ருத்ராட்சம், சூரியனுக்கு உரியது. இதை பெரும்பாலும் அரசியல்வாதிகள் அணிவர். இவ்வாறு அவர் கூறினார். தியான மண்டபமும், கண்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மரகதம், மாணிக்கம், கோமேதகம் உள்ளிட்ட ராசிக் கற்களாலான, இறைவன் சிலைகள் இடம் பெற்றுள்ளன. பிப்., 18ம் தேதி வரை நடத்தப்படும், இந்த கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:30 முதல், இரவு, 9:00 வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar