நடுவீரப்பட்டு பிரித்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2018 12:02
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பிரித்தியங்கரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு யாக வேள்விகள் துவங்கி சிறப்பு பூஜை நடந்தது. 1:00 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு சிறப்பு வேள்வி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு கலச அபிேஷகமும், 1:15 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.