Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் ... அவிநாசி தேர்த்திருவிழா ஏப்., 27ல் தேரோட்டம் அவிநாசி தேர்த்திருவிழா ஏப்., 27ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

02 மார்
2018
12:03

உத்தமபாளையம், உத்த மபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தேரோட்டம் நடந்தது. ’ ஹர ஹர மகாதேவா’ கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தென்காளஹஸ்தி என்ற சிறப்பு பெற்றது. காலசர்ப்பதோஷ நிவர்த்தி ஸ்தலமாக உள்ளது. இக்கோயில் தேரோட்டம் விழா பிப். 18 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பப். 28 ல் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை 5:30 மணிக்கு காளாத்தீஸ்வரரும், ஞானாம்பிகையும் ரதத்தில் ஏறி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். 10:30 மணிக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இதில் ஜமாத் தலைவர் எம்.தர்வேஷ் முகைதீன், பி.டி.ஆர் விஜயராஜன், ஓ.பி.ரவீந்திரநாத், எம்.எல்.ஏ., ஜக்கையன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், அனைத்து சமுதாய சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன், செயல் அலுவலர் செந்தில்குமார், தக்கார் பாலகிருஷ்ணன், இந்து ஆன்மிக நற்பணிமன்ற தலைவர் துரைப்பாண்டியன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்

*தேரோட்டம் துவங்கியபோது வானில் கருடன் மூன்று முறை வட்டமிட்டு பறந்தது. அத்தோடு கோட்டைமேடு, வடக்குத் தெருவிலும் கருடன் வட்டமிட்டதை பார்த்த பக்தர்கள் ’ஹரஹர மகாதேவா ’என கோஷமிட்டனர். பொதுத்துறை வங்கிகள் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கின. சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் முற்றோதுதல் பாடியபடி வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar