Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கனவில் பிறந்த உலகம் அரசமரத்தின் மகிமை அரசமரத்தின் மகிமை
முதல் பக்கம் » துளிகள்
கணவன் மனைவி அன்பை பலப்படுத்தும் மந்திரம்!
எழுத்தின் அளவு:
கணவன் மனைவி அன்பை பலப்படுத்தும் மந்திரம்!

பதிவு செய்த நாள்

12 மார்
2018
03:03

திருமணச் சடங்கில் மணமகளின் காலை மணமகன் பற்றிக் கொள்ள, பெண் ஏழு அடிகள் எடுத்து வைப்பாள். அப்போது, "சப்தபதி என்னும் மந்திரம் சொல்லப்படும்.  "சப்தம் என்றால் "ஏழு. "ஏழு அடிகளை கடந்த நீ, என் தோழியாகவும் நண்பர்களாகவும் வாழ்வோம். அன்பும், உயர்ந்த மனமும்,  ஒருமித்த கருத்தும் கொண்டவர்களாக நாம் இருப்போம். நல்ல மழலைச் செல்வமும், செல்வ வளமும் பெறுவதற்காக நீ என்னுடன் வருவாயாக என்பதாகும். இந்த மந்திரத்திற்கு "சகா மந்திரம் என்றும் பெயருண்டு. "சகா என்றால் "உறவு அல்லது "நட்பு. கணவன் மனைவி இடையே அன்பை பலப்படுத்த இது சொல்லப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar