Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரும் ... உடலுறுப்பு தானம் செய்த முதல் மனிதன்! உடலுறுப்பு தானம் செய்த முதல் மனிதன்!
முதல் பக்கம் » துளிகள்
அற்புத பலன் தரும் ராமாயணம்.. ஒன்பதே வரிகளில்..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அற்புத பலன் தரும் ராமாயணம்.. ஒன்பதே வரிகளில்..!

பதிவு செய்த நாள்

13 மார்
2018
03:03

நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா? என்றால்.. நிச்சயம் முடியும். வெறும் ஒன்பது  வரிகளை மட்டுமே கொண்ட,  30 வினாடிகளில் சொல்லி முடிக்க கூடிய வகையில் காஞ்சி மகா பெரியவரால் அருளி செய்யப்பட, அற்புதமான பொக்கிஷமான ராமாயணம் ..

ஸ்ரீ ராமம்  ரகுகுல  திலகம்
சிவதனுசாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்  
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேயமாஸ்ரயம்  
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்.
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்‘

இவ்ளவு தான் ஸ்வாமி ஸ்லோகம் முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது, நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்க உங்க வம்சம் ராம நாமத்தால் வளரும் என்கிறார் மகா பெரியவர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar