Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்தியமங்கலம் அய்யனூர் அம்மன் ... ஸ்ரீபெரும்புதூர் கோவில் தேருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலூர் முத்துமாரியம்மன் கோவில் பால்குடத்துடன் பக்தர்கள் பேரணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2018
03:03

கூடலூர் : கூடலூர், இரண்டாவது மைல், முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா, 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், இரவு, 9:00 மணிக்கு வேடன் வயல் ஆற்றிலிருந்து அம்மன் குடி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

(மார்ச் 23) முன்தினம், காலை, 11:30 மணிக்கு வேடன்வயல் ஆற்றிலிருந்து பறவை காவடி ஊர்வலம் துவங்கியது. இதில், பக்தர்கள் அலகு பூட்டியும், பால் குடம் எடுத்து பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.

(மார்ச் 23), காலை, 10:00 மணிக்கு விளக்கு பூஜையும், தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. (மார்ச் 24), மாவிளக்கு பூஜையும், இரவு, 7:00 மணிக்கு தேர் ஊர்வலம் நிகழ்ச்சியும் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar