சத்தியமங்கலம் அய்யனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2018 03:03
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, செண்பகபுதூரை அடுத்த, மேட்டூர், அய்யனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 26ல் நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, பவானி ஆற்றிலிருந்து, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக, கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.