கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கம்பராமாயணத்திலுள்ள “நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமேசென்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”என்ற பாடலை ஸ்ரீராமநவமியன்று பாட வேண்டும். ராமனின் பெயரை சொன்னால் நன்மையும், செல்வ வளமும் உண்டாகும். தீமையும், பாவமும் அழிந்து போகும். பிறவி, மரணம் இரண்டும் நீங்கி பிறவி சுழலில் இருந்து விடுபடலாம் என்பது இந்தப் பாடலின் பொருள்.