மார்ச் 24 பங்குனி 10 சனி ● மதுரை பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் ஆண்டாள் திருக்கோலம் ● ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பரங்கி நாற்காலி, ரங்கமன்னார் அனுமன் வாகனத்தில் எழுந்தருளல்
மார்ச் 25 பங்குனி 11 ஞாயிறு ● ஸ்ரீராமநவமி ● சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வள்ளி திருக்கல்யாணம் ● மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம் ● பழநி முருகன் வெள்ளி காமதேனு வாகனம்
மார்ச் 26 பங்குனி 12 திங்கள் ● முனையாடுவார் நாயனார் குருபூஜை ● மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை ● திருப்பரங்குன்றம் முருகன் வெள்ளி யானை வாகனம் ● ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஹம்சம்
மார்ச் 27 பங்குனி 13செவ்வாய் ● ஏகாதசி விரதம் ● திருப்புல்லாணி ஜகந்நாத பெருமாள் திருக்கல்யாணம் ● திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித லீலை ● ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் இரட்டைப்பரங்கி நாற்காலியில் எழுந்தருளல்
மார்ச் 28 பங்குனி 14 புதன் ● வாமன துவாதசி ● விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனிநாதர் திருக்கல்யாணம் ● தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை முருகன் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்
மார்ச் 29 பங்குனி 15 வியாழன் ● பிரதோஷம் ● திருச்சுழி திருமேனிநாதர், கழுகுமலை முருகன் தேர் ● பழநி முருகன் திருக்கல்யாணம் ● ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தோளுக்கினியானில் சேவை, கரிநாள்
மார்ச் 30 பங்குனி 16 வெள்ளி ● பங்குனி உத்திரம், முருகன் கோயில்களில் வள்ளி திருக்கல்யாணம் ● மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கல்யாணம் ● திருப்புல்லாணி ஜகந்நாதர் தேர்