Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ஏப்., 22 - மே 2 ... அந்தியூர் பத்ர காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் முருகர் கோவிலில் முத்து பல்லக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2018
01:04

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் முத்துபல்லக்கு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் கடந்த 22ம் தேதி பங்குனி உத்திர பெரு விழா துவங்கியது. கடந்த 29ம் ம் தேதி தேர் திருவிழா நடந்தது. 30ம் தேதி இரவு மயிலம் மலையடிவாரத்திலுள்ள அக்னி குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. இதனை தொடர்ந்து 31ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு மகா தீபாரதனை வழிபாட்டிற்கு பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 10:00 மணிக்கு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட முத்துபல்லக்கில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி மலைவலக் காட்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவு நாளான நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar