Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருணகிரிநாதர் கோயிலில் ... சித்ரா பவுர்ணமிக்கு தி.மலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீப்பந்த வெளிச்சத்தில் தேரோட்டம்: சிவகிரியில் விநோத வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2018
12:04

கொடுமுடி: தலையநல்லூர், பொன்காளியம்மன் கோவில் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து, அதன் வெளிச்சத்தில் தேரோட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 4ல் பொங்கல் விழா நடந்தது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், சிவகிரி ஆதீனம் முன்னிலையில் நடந்தது. கோவிலுக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த சப்பரத்தில், அம்மன் எழுந்தருளினார். சிவகிரி, ஊஞ்சலூர், கரூர், திருப்பூர், கோவை, நாமக்கல் உள்பட பல பகுதிகளிலிருந்து பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாங்கள் வைத்திருந்த தீப்பந்தங்களை பற்ற வைத்து, அம்மனுக்கு நேரே உயர பிடித்தனர். பின்னர், இருபுறமும் தீப்பந்த வெளிச்சத்திற்கு மத்தியில், பக்தர்கள் தோளில் சுமந்து சென்ற சப்பரம் திருவீதி உலா நடந்தது. இன்று, மஞ்சள் நீராட்டு விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar