மேலுார்: மேலுார் அருகே சொக்கம்பட்டியிலுள்ள தொட்டிச்சி அம்மன் கோயில் 61 வது ஆண்டுதிருவிழா நடந்தது. உலக நன்மை வேண்டி மேலுார் மெயின் ரோடு பிள்ளையார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோயில் சென்றனர். பின் அம்மனுக்கு சிறப்பு பாலாபிேஷகம், தீபாராதனை நடந்தது. சுற்றியுள்ள கிராம பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.