Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் மகாருத்ர யாகபூஜை மதுரை ஆயிரங்கால் மண்டபம் திறப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதகிரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
வேதகிரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2018
01:04

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில் பல்லவர் பொக்கிஷமாக, வேதகிரீஸ்வரர் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அதன் தாழக்கோவிலாக பக்தவச்சலேஸ்வரர் மற்றும் திரிபுர சுந்தரி அம்மன் கோவில்கள் கீழே உள்ளன. வேதகிரீஸ்வரர் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, தாழக்கோவிலான பக்தவச்சலேஸ்வரர் கோவில், விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.தொடர்ந்து, மலை மீது அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 6:30 மணிக்கு, சிறப்பு வழிபாட்டுடன் கொடியேற்றப்பட்டு, பிரம்மோற்சவம் துவங்கியது. தொடர்ந்து, வேதகிரீஸ்வரர், மலையடிவாரத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நடந்தது. அவருடன், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் சென்றனர்.இரவு, 9:00 மணிக்கு, புண்ணியகோடி விமானம், பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடந்தது. இதில், கோவில் செயல் அலுவலர், குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முக்கிய விழாவாக, நாளை காலை, 6:00 மணிக்கு, வெள்ளி அதிகார நந்தி மலைவலம் மற்றும், 63 நாயன்மார்கள் மலைவலம் உற்சவம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar