Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: விடிய, ... திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சித்திரை உற்சவம் நிறைவு திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் திரும்பிய முருகன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் திரும்பிய முருகன்

பதிவு செய்த நாள்

02 மே
2018
10:05

திருப்பரங்குன்றம், மதுரையில் நடந்த மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பூப்பல்லக்கு, தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனிவாய் பெருமாள் சிம்மாசனத்தில் திருப்பரங்குன்றம் கோயில் திரும்பினர்.பெற்றோர் திருக்கல்யாணத்திற்காக தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாளுடன் சுப்பிரமணிய சுவாமி ஏப்., 26மதுரை சென்றார். நேற்று முன்தினம் மாலை விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து நேற்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி தெற்கு ஆவணி மூல வீதி மண்டபத்தில் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் புறப்பாடாகிஆவணி மூல வீதிகளில் வலம் சென்று அம்மன் சன்னதியில் எழுந்தருளினார். பின் பவளக்கனிவாய் பெருமாளுடன் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருப்பரங்குன்றம் வந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar