ஆர்.எஸ்.மங்கலம் புனித சவேரியார் ஆலய விழா தேர்பவனி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2018 02:05
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் சவேரியார்நகர் புனித சவேரியார் ஆலய விழா ஏப். 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆலயத்தில் நவநாள் திருப்பலியும், கும்மி கொட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. நேற்று முன் தினம் (மே2)ல் பாதிரியார் ஜோசப் ஜான் கென்னடி திருப்பலி நிகழ்த்தினார். தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது.