கோத்தகிரி கடை வீதி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம் , 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவருகிறது. இவ்விழாவின் ஒரு நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு, வண்ண ஒளியில் அம்மன் புலி வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக, காலை , 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.