Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை ... திருநள்ளார் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம் திருநள்ளார் கோவிலில் பிரம்மோற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜோதிலிங்க தரிசனம் சிவ பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ஜோதிலிங்க தரிசனம் சிவ பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

12 மே
2018
10:05

வால்பாறை: வால்பாறையில் முதன் முறையாக நடந்த, 12 ஜோதிலிங்க தரிசனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.பிரஜாபிதா பிரம்மா குமாரிகள், ஈஸ்வர்ய விஷ்வவித்யாலம் சார்பில் வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 12 ஜோதிலிங்க தரிசனம் நடந்தது.விழாவுக்கு, திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் ரேணுகா தலைமை வகித்தார். வால்பாறை ஒருங்கிணைப்பாளர்கள் உமா, சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி, தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு ஜோதிலிங்க தரிசன விழாவை துவக்கி வைத்தார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மத்தியபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், 12 கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜோதிலிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். வரும், 15ம் தேதி வரை நடக்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை பிரஜாபிதா பிரம்மா குமாரிகள், ஈஸ்வர்ய விஷ்வவித்யாலத்தை சேர்ந்த நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar