கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மகாராஷ்டிராவில் நர்மதை நதியில் சிவலிங்கம் உற்பத்தியாவதைப் போல், அதே மாநிலத்தில் பாயும் வாணா நதியிலும் ஏராளமான சிவலிங்கங்கள் உற்பத்தியாகின்றன. நீரில் உருண்டு வரும் இதை பக்தர்கள் எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள்.